Friday 23 March 2012

கணிதம் (Mathematics) (கலைச் சொற்கள்)


 English Tamil
abacusமணிச்சட்டம்
abbreviationகுறுக்கம்
above boundedமல் வரம்புடைத்து
abscissaமட்டாயம், கிடை அச்சுத்தூரம்
absolute(அற) தனி
absolute motionதனிஇயக்கம்
absolute valueதனிமதிப்பு(மட்டுமதிப்பு)
abstract(அகநிலை) வெற்று
accelerationமுடுக்கம்
acceleration due to gravityபுவிஈர்ப்பு முடுக்கம்
accurateமிகச்சாயான, பிழையற்ற, திட்டவட்டமான
actionவினை
actualஉண்மையான
acute angleகுறுங்கோணம்
ad infinitumமுடுவின்றி, கந்தழி வரை
addகூட்டு
addendகூட்டெண்
adderகூட்டற்பொறி
additionகூட்டல்
addition of vectorsவெக்ட்டார் கூட்டல்
adjacentஅடுத்த, அடுத்துள்ள
adjacent angleஅடுத்துள்ள கோணம்
adjacent sideஅடுத்துள்ள பக்கம்
adjugate matrixசர்ப்பு அணி
admissibleஏற்கத்தக்க
admissible solutionஏற்கத்தக்க தீர்வு
aggregateசர்ப்புத்தொகை, மொத்தம்
aggregationசர்ப்புக் கூட்டணி
algebraஇயற்கணிதம்
algebraicஇயற்கணித
algebraic expressionஇயற்கணித கோவை
algebraic functionஇயற்கணித சார்பு
algebraic geometryஇயல்முறை வடுவகணிதம்
algebraic sumஇயற்கூட்டுத்தொகை
algebraic symbolஇயற்கணிதக் குறி
alphaஆல்ஃபா
alternateஒன்றுவிட்டொன்று
alternate angleஒன்றுவிட்ட கோணம்
alternate segmentஒன்றுவிட்ட துண்டு
altitudeகுத்துக்கோடு, குத்துயரம்
altitude of a triangleமுக்கோணத்தின் குத்துயரம்
amplitudeவீச்சம், வீச்சு
analysisபகுப்புமுறை கணிதம், பகுப்புக் கணிதம், பகுப்பாய்வு
analytical geometryஆயத்தொலை வடிவ கணிதம், பகுமுறை வடிவ கணிதம், பகுமுறை வரை கணிதம்
angle at the centreமையக்கோணம்
angle at the circumferenceபாதிக் கோணம்
angle at the semicircleஓரரைவட்டக் கோணம்
angle in a segment of a circleஒரு வட்டத் துண்டுக்கோணம்
angle modulusகாண அளவு
angle of contactதொடு கோணம்
angle of depressionஇறக்கக் கோணம்
angle of elevationஏற்றக் கோணம்
angle of frictionஉராய்வுக் கோணம்
angle of inclinationசாய்வுக் கோணம்
angle of intersectionவெட்டுக் கோணம்
angle of projectionஎறிகோணம்
angularகாண வடுவ
angular accelerationகாண முடுக்கம்
angular diametersகாணக் குறுக்களவுகள்
angular momentumகாண உந்தம்
annular eclipseவளையல் மறைவு
anticlockwiseஇடஞ்சுழியாக
antilogarithmஇனமடக்கை, எதிர்மடக்கை
apexஉச்சி
applyபயன்படுத்து
approach angleஅணுகு கோணம்
approximateதோராயமான, ஏறத்தாழ
approximate solutionதோராயத் தீர்வு
approximate valueதோராய மதிப்பு, எண்ணளவு மதிப்பு
approximatelyதோராயமாக
approximation, successiveஅடுத்தடுத்த தோராயம்
apseகவியம்
arbitraryஏதேனும், யாதானும்
arcவில்
arc lengthவில் தூரம், வில்லின் நீளம்
arc of a circleபின்னவட்டம், வட்டவில்
areaபரப்பளவு
argumentசார்பின் மாறி
arithmeticஎண் கணிதம், எண் கணக்கு
arithmetic continuumஎண்ணியல் தொடரகம்
arithmetic meanகூட்டுச் சராசா
arithmetic progressionகூட்டுத் தொடர்ச்சி
arrayவாசை
ascending orderஏறு வாசை
associative lawசேர்ப்பு விதி, தொகுப்பு விதி
assumptionதற்கோள்
asymptoteநீளத்தொடுவரை, அணுகுக் கோடு, தொலைதொடுகோடு
asymptotic coneஈற்றணுகிக் கூம்பு
attractionகவர்ச்சி, ஈர்ப்பு
aurora borealisவடதுறை ஒளி, வடதுருவ ஒளி
auxiliary circleதுணைவட்டம்
averageசராசா
average clauseசராசாச் சரத்து
average errorசராசாப் பிழை
axes of referenceகுறியீட்டு அச்சுகள்
axiomவெளிப்படை உண்மை
axis of revolutionசுற்றலச்சு
axis of rotationசுழற்றியச்சு, சுழற்சி அச்சு, சுழலச்சு
axis of symmetryசமச்சீரச்சு
baseஅடி
base angleஅடிக்கோணம்
base five systemஐந்து அடிப்படை எண்முறை
base of a logarithmமடக்கை அடி, மகை அடி
basic vectorsஅடி வெக்ட்டார்கள்
basisஅடிப்படை
basis of a vector spaceவெக்ட்டார் வெளிக்கரு, வெக்ட்டார் வெளி அடுக்களம்
below boundedகீழ்வரம்புடைத்து
biasஒருபுறச் சாய்வு
bielaபையிலா வால் நட்சத்திரம்
bilinearஈரோர்படு
billionபில்லியன்
binaryஇரட்டை
binary systemஈரம்ச அமைப்பு, ஈரடு அமைப்பு, ஈயல் எண்முறை
binary codeஇரட்டை சைகைமுறை
binary operationஈருறுப்புச் செயலி
binomialஈருறுப்பு
binomial expansionஈருறுப்பு விவு
binomial theoremஈருறுப்புத் தேற்றம்
biquadraticநாற்படிய
biquadratic equationநாற்படிச் சமன்பாடு
birational transformationஇரு விகிதமுறு மாற்றம்
bisectஇருசமக் கூறிடு
bisectorஇருசம வெட்டி
bivariateஇருமாறி
bootesசுவாதி, (வடதிசை விண்மீன் குழுக்களுள் ஒன்று)
boundவரம்பு
boundedவரம்புடைத்து
bounded functionவரம்புடைச் சார்பு
boundlessவரம்பற்ற
calculateகணக்கிடு, கணிக்க
calculationகணக்கீடு, கணிப்பு
calculatorகணக்குப்பொறி, கணக்கிடு கருவி, கணப்பி
calculusநுண்கணிதம்
cancelநீக்கு
capacityகொள்ளளவு
cartesian co ordinatesடெக்கார்ட்டே ஆயத்தொலைகள்
catenaryகயிற்றுவளைவு
centralமையமான, நடுவான, உட்புற
central axisமையஅச்சு
central conicoidமைய இருபடு மேற்பரப்பு
central forceமையவிசை
central plane sectionமையமான மட்டவெட்டு
centreமையம்
centre (ortho)செங்கோட்டு மையம்
centre of massபொருண்மை மையம்
centre of curvatureவளைவு மையம்
centre of gravityபுவிஈர்ப்பு மையம்
centre of similitudeவடுவொப்பு மையம்
centrifugal forceமையவிலக்கு விசை
centripetal forceமையநோக்குவிசை
centroidதிணிவு மையம், நடுக்கோட்டுச் சந்தி
centroid of a triangleமையக் கோட்டுச் சந்தி
changeமாற்று, மாற்றம்
characteristic (of a logarithm)(மடக்கையில்) முழு எண் பாகம்
chordநாண்
chord of contactதொடுநாண்
cipherபூச்சியம்
circleவட்டம்
circle of curvatureவளைவு வட்டம்
circle of inversionதன்மாற்றி வட்டம்
circle of similitudeவடுவொப்பு வட்டம்
circle segmentவட்டத்துண்டு
circular measureவட்ட அளவை
circular point at infinityகந்தழி வட்டப் புள்ளி
circumcentreசுற்று வட்டமையம்
circumcircleவெளிவட்டம், சுற்றுவட்டம்
circumferenc eபாதி, கூற்றளவு
circumscribed circleசுற்று வட்டம்
clock arithmeticகடிகார எண்கணிதம்
clockwiseவலஞ்சுழி
clover groupகுளோவர் தொகுப்பு
co axial circlesபொது அச்சு வட்டங்கள், பூரச்சு வட்டங்கள்
co factorஇணைக் காரணி
co factor of an element(அணிக்கோவைக்) கூறின் இணைக்காரணி
coaxial spheresஒரே தொடுதளக் கோளங்கள், பொது அச்சுக்கோளங்கள்
coefficientகெழு, குணகம்
coefficient of frictionஉராய்வுக் கெழு
coefficient of restitutionமீள் சக்தி நிலைத்தகவு, மீள்சக்தி கெழு
coincidentஒன்றிய, ஒன்றுபட்ட
coincident linesபொருந்தும் நேர்கோடுகள்
coincident rootsசமத்தீர்வுகள், ஒன்றிய தீர்வுகள்
collinearஒரு கோடமை, ஒரே கோட்டுலுள்ள
columnநிரல், செங்குத்துவாசை, பத்தி
combinationசேர்வு
combinedகூட்டு
combined equationகூட்டுச்சமன்பாடு
commensurableபொது அளவுள்ள, அளவுக்கிணங்கிய
commonபொது, பொதுவான
common chordபொது நாண்
common catenaryபொதுச்சங்கிலியம்
common denominatorபொதுப்பகுவெண்
common differenceபொது வேறுபாடு
common divisorபொது வகுஎண், பொது வகுத்தி
common factorபொதுக் காரணி
common tangentபொதுத் தொடுகோடு
common transverse tangentபொதுக் குறுக்குத்தொடுகோடு
comparisonஒப்பீடு
complementary angleநிரப்புக் கோணம்
complete quadrangleமுழு நாற்கோணம்
complete quadrilateralமுழு நாற்கரம்
complexசிக்கல்
complex conjugateஇணைச் சிக்கலெண்
complex numberசிக்கலெண்
componendoகூட்டல் விகித சமம், கூட்டு விகித சமம்
componendo et dividendoகூட்டல் கழித்தல் விகித சமம்
compositeகலவை, தொகுப்பு, பகுநிலை
composite numberதொகுப்பெண்
compoundகூட்டு
concentric circlesபொதுமைய வட்டங்கள்
conclusionமுடுவு
concurrenceசந்திப்பு
concurrentஒரு புள்ளியில் சந்திக்கும்
concurrent linesசந்திக்குங் கோடுகள்
concyclicஒரே பாதியிலுள்ள
concyclic pointsஒரே பாதியிலுள்ள புள்ளிகள்
condensationஒடுக்கல்
condensation testஒடுக்கற்சோதனை
conditionகட்டுப்பாடு, நிபந்தனை
conditionalகட்டுப்பாட்டிற்குட்பட்ட, நிபந்தனைக்குட்பட்ட,நிபந்தனையுள்ள
conditional equationநிபந்தனைச் சமன்பாடு
conditions of stabilityஉறுதிநிலை நிபந்தனைகள்
coneகூம்பு
cone of frictionஉராய்வுக்கூம்பு
cone of revolutionசுழற்கூம்பு
configurationஉருவ அமைப்பு, உருவ வசம்
confocalபொதுக்குவிய
confocal conicபொதுக்குவிய கூம்பு வளைவு
congruenceசர்வசம உறவு, சர்வசமம்
congruentசர்வசமமுடைய
conicகூம்புவளைவரை, கூம்பு வெட்டு, இருபடுவளைவரை
conjugate algebraic numbersதுணையில் இயல் எண்கள்
conjugate axisதுணையச்சு, துணையிய அச்சு
conjugate chordஇணையிய நாண்
conjugate complex numberதுணையிய சிக்கலெண்
conjugate diameterதுணையிய விட்டங்கள்
conjugate lineஇணையியற் கோடு
conjugate planeஇணையியத் தளம்
conjugate rootsதுணையிய தீர்வுகள்
conjugate triangleதன்னிசை முக்கோணம்
consecutiveஅடுத்தடுத்த
consistencyஇசைவு
consistentஇசைவுள்ள
constantமாறிலி
constant of gravitationபுவிஈர்ப்பு மாறிலி
constant volumeமாறாத கன அளவு
constructவரைக
contactதொடுகை
contact of curvesவரைத்தொடுகை
continued fractionதொடரும் பின்னம்
continuous functionதொடருடையச் சார்பு, தொடர்புடைச் சார்பு
contradictionமுரண்பாடு
contravariantஎதிர் மாறி
contravariant transformation equationஎதிர்மாற்றிச் சமன்பாடு
conventionமரபு
convergenceகுவிதல்
converseமாறுதல்
converselyமறுதலையாக, தலைமாற்றியுரைக்கின்
coordinate axisஆய அச்சு
coordinate geomentryஆய கணிதம், ஆயத் தொலைவடிவ கணிதம்
coordinate planesஆயத்தளங்கள்
coordinatesஆயத்தொலைகள், அச்சுத்தூரங்கள்
coplanarஒருதள
coplanar forcesஒருதள விசைகள்
coplanar parallel forcesஒருதள இணைவிசைகள்
corollaryகிளைத்தேற்றம்
correlationஉடன் தொடர்பு
correspondingஒத்த, நேர் நிலையான
corresponding angleஒத்த கோணம்
coupleசுழலிணை
covariantஉடன்மாறி
covariant transformation equationஉடன்மாற்றிச் சமன்பாடு
cross axisகுறுக்கு அச்சு
cross centreகுறுக்குப் புள்ளி
cross ratioகுறுக்கு விகிதம்
cubeகன சதுரம்
cube rootகனமூலம்
cubic centimetreகனசெண்ட்டிமீட்டர்
cubic equationமுப்படி சமன்பாடு
curveவளைகோடு, வளைவரை
curvedவளைந்த
cyclicஒருவட்ட
cyclic changeவட்டமாற்றம்
cylinderஉருளை
dashகீறு, கோடு
decimal systemதசம எண்முறை
decreasing functionகுறையும் சார்பு
deduceஉய்த்தறி
defineவரையறு
definiteவரையறுத்த
definite integralவரையறுத்த தொகையீடு
degenerateசிதைந்த, உடைந்த
degenerate conicsசிதைந்த கூம்பு வளைவுகள்
degreeபடி
degree of an equationவகையீட்டுச் சமன்பாட்டுப் படி
denominatorபின்னக்கீழ் எண், பகுதி
dependentசார்ந்த
dependent variableசார்புடை மாறி
derivativeவகைக் கெழு
descending orderஇறங்குவாசை
describeவரைக
designவகுதி, அமைப்பு
design stageவகுதி நிலை
determinatஅணிக்கோவை
diagonalமூலை விட்டம்
diagonal point triangleமூலைப்புள்ளி முக்கோணம்
diagonally oppositeமூலைவிட்ட எதிரான
diagramவரைபடம்
diameterவிட்டம், குறுக்களவு
diametrically oppositeவிட்டமெதிர்
differenceவித்தியாசம், வேறுபாடு
differential calculusவகை நுண்கணிதம்
differential equationவகைக்கெழுச் சமன்பாடு
differential geometryவகை வடுவ கணிதம்
differentiationவகைக்கெழு காணல்
digitஎண்
digital (or) numericalஎண்முறை
dimensionபாமானம், அளவீடு, அளவு
dimension of a vector spaceவெக்ட்டார்வெளி பாமானம்
dimensionless constantபாமானமிலா மாறிலி
directநேரான, நேர், நேரடி
direct common trangentநேர் பொதுத் தொடுகாடு
direct sumநோடைக் கூட்டல்
directionதிசை
direction cosineதிசைக் கோசைன்
direction ratioதிசை விகிதம்
director circleகுத்துத் தொடுகோட்டு வட்டம்
director sphereகுத்துத் தொடுகோட்டுக் கோளம்
directrixஇயக்குவரை
discriminantதன்மைகாட்டு
displacementஇடப்பெயர்ச்சி
distance equationதூரச் சமன்பாடு
distortionsகாணல், உருத்திபு
distributionவியாபகம், பரவல்
ditto lineதொடர்கோடு
divergenceவிவடைதல்
divergent seriesவித்தொடர்
divideபி
division of figuresவடுவங்களைக் கூறிடுதல்
dotபுள்ளி
double coneஇரட்டைக் கூம்பு
double pointஇரட்டைப்புள்ளி
downward forceகீழ்நோக்கு விசை
dual of theoremதேற்றத்தின் இருமை (இரு பான்மை)
dual spaceதுணைவெளி
dualsஇருமைகள்
dynamical frictionஇயக்க உராய்வு
earthபூமி, புவி
earth shineஉலகொளி
earths attractionபுவிஈர்ப்பு
edgeவிளிம்பு
elasticமீள் இயல்புடைய
elastic limitமீள் சக்தி எல்லை
elastic stringமீள் சக்திக் கயிறு
elementaryதொடக்கத்துக்குய, ஆரம்ப
eliminantநீக்கற்பலன்
eliminateநீக்கு
ellipseநீள்வட்டம்
ellipsoidநீள்வட்டக் கோளம்
elliptic functionநீள்வட்டச் சார்பு
ellipticalநீள்வட்டவடிவமான
elliptical orbitநீள்வட்ட வழி
elongatedநீட்டிய
endsமுனைகள்
enunciateவிவா, விவாத்தல்
enunciationவிவரணம்
envelopeஅணைப்பு
enveloping coneஅணைத்துக் கொள்ளும் கூம்பு
enveloping cylinderஅனைத்துக்கொள்ளும் உருளை, தழுவு உருளை
equal rootsசமத்தீர்வுகள்
equationசமன்பாடு
equatorநிலநடுக்கோடு, சமபகுகோடு
equiangularசமகோண
equidistantசமதூரமான
equilateralசமபக்க
equilateral triangleசமபக்க முக்கோணம்
equilibrantசமநிலையாக்கி
equilibriumஅசைவற்ற நிலை, ஓய்வு நிலை, சமநிலை
equivalenceசமான உறவு
equivalence classசமானப் பகுதி
equivalentசமானமான
euclid geometryயூக்லிட் வடுவயியல்
even functionஇரட்டைச் சார்பு
even permutationஇரட்டை வாசை மாற்றம்
evening starமாலை விண்மீன்
excentreவெளி வட்டமையம்
excircleவெளி வட்டம்
exosphereபுறக்காற்று மண்டலம் புற வாமேண்டலம்
expansionவிவு
exploding galaxyவெடுக்கும் கேலக்சி, விமே பால்வெளி
exploding starவெடுக்கும் விண்மீன்
exploration methodஆய்வுமுறை
exponentபடிக்குறி, படி
expressionகோவை
exterior angleவெளிக்கோணம்
externalபுறம்பான, வெளிப்புற
external bisectorவெளிச்சமவெட்டு, வெளி இருசமவெட்டு
external contactவெளித்தொடுகை
extremityமுனை
faceமுகம்
face of a solidஒரு திண்மத்தின் முகம்
factorகாரணி
factorialதொடர் பெருக்கம்
factorial researchகாரணி ஆராய்ச்சி
factorisationகாரணிப்படுத்துதல்
fieldகளம், புலம்
figureஉருவம்
finiteமுடிவுள்ள
fixedநிலைத்த
fixed lineநிலைத்த கோடு
fixed pointநிலைப்புள்ளி, நிலையான புள்ளி
fixed sequential formatநிலையான கோர்வைத் தொகுப்பு
fixed starநிலையான நட்சத்திரம்
focal chordகுவிய நாண்
focal lengthகுவியத்தூரம், குவியத்தொலை
focal pointகுவியப்புள்ளி
focusகுவியம்
footஅடி
forceவிசை
force of frictionஉராய்வு விசை
forecastingஎதிர்காலத்தை உய்த்தறிதல், முன்கூட்டு அறிதல்
formஉருவம், தோற்றம், வடிவம்
formalமுறையான
formal positionபதவி நிலை
formulaவாய்பாடு
four wing theoryநான்கிறக்கைக்கொள்கை
fractionபின்னம்
free hand lineகைக்கோடு
free vectorதன்னிச்சையான வெக்ட்டார்
frequency coherenceஒன்றியக்கம்
frictionஉராய்வு
frustum of a coneகூம்பின் அடி வெட்டு
functionசார்பு, சார்புலன்
fundamental pointsஅடிப்படைப் புள்ளிகள்
general caseபொது வகை
general enunciationபொது விவரணம்
general theory of relativityபொது சார்புக் கொள்கை
generaliseபொதுவிதி காண்
generateபிறப்பாக்கு
generatingபிறப்பிக்கும், பிறப்பாக்கி, ஆக்கி
generator of a coneகூம்பு ஆக்கி
geometric meanபெருக்குச் சராசா
geometric progressionபெருக்குத் தொடர்ச்சி
geometrical figureவடிவியல் உருவம், வடுவ உருவப்படம்
geometrical imageவடிவியல் படுமம்
geometrical opticsவடிவியல் ஒளிநூல்
geometryவடிவ கணிதம், வடிவயியல்
geometry of sphereகாள வடிவயியல்
giant planetஅசுரக்கோள், பெருங்கோள்
gibbus moonகுவிந்த திங்கள்
gradientசாய்வு விகிதம், சரிவு, வாட்டம்
gradient of a curveஒரு வளைகோட்டுன் சாவு விகிதம்
graduationஅளவுக் குறி (அளவுக்கோடு)
graphவரைபடம்
gratingகீற்றணி, கிராதி
grating elementகிராதிக் கூறு
gravityபுவிஈர்ப்பு
great circleபெரு வட்டம்
great nebulaமாபெரும் நெபுலா
groupகுலம்
guiding curveஉதவி வளைகோடு
harmonicஇசையும்
harmonic conjugateஇசைத்துணை
harmonic conjugate poleஇசைப் புள்ளி
harmonic divisionஇசைப் பிவு
harmonic meanஇசைச் சராசா
harmonic pencilஇசைக் கோட்டுக் கற்றை
harmonic progressionஇசைத்தொடர்ச்சி
harmonic propertyஇசைப் பண்பு
harmonic rangeஇசை வாசை
harmonic sectionஇசைத் துண்டம்
harmonic seriesஇசைத் தொடர்
harmonic system of pointsஇசை வட்டப் புள்ளிகள்
harmonic system of tangentsஇசை வட்டத் தொடுகோடுகள்
harmonicallyஇசையாக
height of an arcவில்லின் உயரம்
helical pathதிருகு சுருள் பாதை
heliostatஞாயிறு இலக்கு நிலைப்படுத்தி
hemisphereஅரைக்கோளம்
hexagonஅறுகோணம்
hexagonal crystalline structureஅறுகோணப் படுக அமைப்பு
hingeபிணைப்பு, பிணையல்
hollow coneஉள்ளீடுல் கூம்பு, குழிவான கூம்பு, பொள்ளற் கூம்பு
hollow hemisphereஅரைக்கோளக் குழிவு
homogeneousஒருபடுத்தான, சமபடுத்தான
homogeneous functionஒருபடுத்தான சார்பு, சமபடுத்தான சார்பு
homographyசம குறுக்குவிகித மாற்றம்
homologyஅமைப்பொற்றுமை
homomorphismபுனல்சார்பு
hoopவளையம்
horizontalஇடைக்கோடான, கிடைநிலை, படுக்கைகிடை
horizontal circleகிடைநிலை வட்டம்
horizontal lineகிடைக்கோடு
horizontal planeகிடைத்தளம்
hyperbolaஅதிபர வளைவு, அதிபரவளை
hyperbolic paraboloidஅதிபரவளைவுப் பரவளை
hyperboloidஅதிபரவளை கோளம்
hyperboloid of one sheetஒரு தகட்டுக் கன அதிபர வளைவு
hypotenuseஎதிர் சிறைப் பக்கம், செம்பக்கம்
hypothetical pointகருதும் புள்ளி
imageபிம்பம்
imaginaryகற்பனையான
imaginary lineகற்பனைக் கோடு
imaginary massகற்பனைப் பொருள்
imaginary numberகற்பனை எண்
imaginary partகற்பனைப் பகுதி
imaginary pointகற்பனைப் புள்ளி
imaginary rootகற்பனைத் தீர்வு
imaginary valueகற்பனை மதிப்பு
impulseகணத்தாக்கு
incentreஉள்வட்ட மையம், உள்மையம்
incircleஉள்வட்டம்
inclinationசாய்வு
inclined planeசாய்தளம்
included angleஉள் அமைக்கோணம்
inconsistentபொருந்தாத, முரணான, பொருத்தமற்ற
increasing functionகூடும் சார்பு
independentசார்பிலா
independent variableசார்பிலா மாறி
indeterminateதேரப்பெறாத
index numberகுறியீட்டு எண், குறிப்பெண்
inductionஉய்த்தறிதல்
inelasticமீள்சக்தியற்ற
infiniteமுடிவில்லாத
infinityகந்தழி, முடிவிலி, எண்ணலி
initial lineதொடக்கக் கோடு, ஆரம்பக்கோடு
inscribeஉள்ளே வரை
inscribed circleஉள்வட்டம்
instantaneous centreகணமையம்
integerமுழு எண்
integral calculusதொகை நுண்கணிதம்
interceptவெட்டுத் துண்டு
interior angleஉட்கோணம்
interior opposite angleஉள்ளெதிர் கோணம்
interior pointஉட்புள்ளி
internalஉள்ளான, உள்
internal bisectorஉள் இருசம வெட்டு
internal contactஉட் தொடுகை
internal diameterஉள்விட்டம்
internal forceஉள்விசை
internal pointஉள் புள்ளி
interpretationபொருள், உய்பொருள்
intersectவெட்டுக
intersectionவெட்டுதல், வெட்டு
intervalஉள் இடைவெளி
invariableமாற்றமில்லா, மாறாத
inverseநேர்மாறான
inverse curveதன்மாற்றுவரை
inverse pointதன்மாற்றுப்புள்ளி
inverse proportionநேர்மாறு விகிதம்
inverse ratioமாறான தகவு, நேர்மாற்றுத் தகவு
inversionதன்மாற்றம், தலைகீழாதல், புரட்டுதல்
inversion radiusதன்மாற்றி வட்ட ஆரை
invertதன்மாற்று காண், புரட்டுக
irrational numberவிகிதமுறா எண்
irregularஒழுங்கற்ற
isomorphismஓனச் சார்பு
langranges identityலகாரன்ஸின் சர்வம்சம்
latticeஅணிக்கோவை, கூடமைப்பு
latus rectumசெவ்வகலம்
law of polygon of forces(விசைகளின்) பலகோண விதி
laws of frictionஉராய் விதிகள்
left transitionஇடப்புறம் நகர்த்தல்
lengthநீளம்
limiting pointஎல்லைப் புள்ளி
lineகோடு
line at infinityகந்தழிக் கோடு
line congruenceகாட்டு ஒடுக்கம்
line of centresமையப்பிணை கோடு
line of collimationநாக்கும் பார்வைக்காடு
line of forceவிசைக் கோடு
linear combinationஒருபடுச் சேர்வு
linear dependenceஒருபடு ஒட்டுறவு
linear independenceஒருபடு வெட்டுறவு
linear line complexஒருபடுக் கோட்டுக்கதிர்
linear line spaceஒருபடுக் கோட்டு வெளி
linear netஒருபடு வலை
linear subspaceஒருபடு உள்வெளி
linear transformationஒருபடு மாற்றம்
locusநியமப்பாதை, இயங்கும் வரை
locus of the second degreeஇருபடு நியமப்பாதை
longitudinalநீள் வாட்டு
low angleதாழ் கோணம்
lower boundகீழ் வரம்பு
main planetsபிரதான கோள்கள், முதன்மைக் கோள்கள்
major arcபெருவில்
major axisபேரச்சு, நெட்டச்சு
mappingஉருமாற்றம்
martianசெவ்வாயர்
mathematical modelகணக்கியல் மாதி
mathematical physicsகணித இயற்பியல்
mathematicsகணக்கியல், கணிதம்
matrixஅணி
matrix notationஅணிக் குறியீடு
matrix tableஅணிப்பட்டுயல்
maximaமீப்பெருமதிப்புகள்
maximumமீப்பெருமதிப்பு
maximum valueமீப்பெரு மதிப்பு
meanஇடைநிலை, சராசா
measureஅளவு
measure of dispersionசிதறல் அளவை
measurementஅளவை
measurement of distanceதொலைவு அளவை
measurement wordஅளவுச்சொல்
medianநடுக்கோடு
member elementஉறுப்பு
meteorஎகல், விண்கல்
meteoric craterவிண்கல் பள்ளம்
meteoric theoryவிண்வெளிக் கற்கள் கொள்கை
meteorological observationவானிலை ஆராய்ச்சி
meteorologyவானிலை அறிவியல், வானிலையியல்
meteroritesஎகற்கள், விண்வீழ் கொள்ளிகள்
middle pointமையப்புள்ளி
middle sectionநடுப்பிவு
middle termநடுவுறுப்பு
millionமில்லியன்
minorசிறுபகுதி
minor arcசிறுவில்
minor axisகுட்டச்சு, குற்றச்சு, குட்டாயம்
minor segmentசிறுதுண்டு
mixed numberகலப்பெண்
modulusமட்டு, தனிமதிப்பு
moment of a coupleசுழலிணைத் திருப்புத்திறன்
moment of inertiaசடத்துவத் திருப்புத் திறன்
momentumஉந்தம்
montageஅடுக்குத் தொகுப்பு
morning starவிடுவெள்ளி, காலை விண்மீன்
mu factorமியூ காரணி
multidigit addition number or multi digital numberபல இலக்குக் கூட்டு எண்
multigapful numberபல இலக்க இடை நிரப்பி எண்
multipleமடங்கு
multiplication factorபெருக்க எண்
natureதன்மை
nebulaபுகைமம், நெடுவம்
necessary or sufficient conditionsதேவையான, பாதுமான கட்டுப்பாடுகள்
negativeகுறை, எதிர்
negative numberகுறை எண்
negative valueகுறைமதிப்பு
neptuneநெப்ட்யூன்
neutral equilibriumநடுநிலைச் சமநிலை
neutron starநியூட்ரான் விண்மீன்
next cycleஅடுத்த படலம்
nine points circleஒன்பது புள்ளி வட்டம்
non homogeneousஒருபடுயில்லா
non singularசிறப்பிலி
normalசெங்கோடு
north starவடதுருவ மீன்
notationகுறியீடு
noteகுறிப்பு
numberஎண்
number of polesதுருவ எண்ணிக்கை
numbers congruent to muduloமதிப்புக்குட்பட்ட சர்வ சம எண்கள்
numeralஎண்ணுரு
numeratorதொகுதி
numerical valueபெறுமானம், எண்மதிப்பு
oblique axisசாய்வச்சு
observatoryவானாய்வுக் கூடம்
obtuse angleவிகோணம்
octantஅரைக்காற்கோளம்
odd functionஒற்றைச் சார்பு
odd permutationஒற்றை வாசைமாற்றம்
one sheetஒருமடு
open intervalதிறந்த இடைவெளி
opposite angleஎதிர்க் கோணம்
ordinary (simple) contactசாதாரணத் தொடுகை
ordinateஆயத்தொலை
ordinate (double)(இரட்டைக்) குத்தாயம்
originஆதி, தொடக்கப்புள்ளி
orthocentreசெங்குத்துமையம்
orthogonalசெங்குத்தான, செங்கோணவட்டான
orthogonal circleகுத்து வட்டம், செங்குத்து வட்டம்
orthogonal projectionகுத்து வீழல்
oscillationஅலைவு
outlineவெளிக்கோடு
oval shapeநீள்வட்ட வடுவம்
pairஇரட்டை
parabolaபரவளை
parabolicபரவளைய
parabolic catenaryபரவளையச் சங்கிலியம்
paraboloidபரவளைவுரு, நீள்வளைய பரவளைவுரு
parallelஒருபோக்கு, இணையான
parallel axisஇணை அச்சு
parallel forcesஇணை விசைகள்
parallel linesஇணைக்கோடுகள்
parallel planeஇணைத்தளம்
parallelogramஇணைகரம்
parallelogram law of forcesவிசை இணைகர விதி
parallelopipedஇணைகரத் திண்மம்
parameterசாராமாறி, துணையலகு
partial derivativeபகுதி வகைக்கெழு
particular caseகுறிப்பிட்ட வகை
particular enunciationசிறப்பு விவரணம்
pathவழி, பாதை
pedalபாதத்திற்குய
pedal lineபாதக்கோடு
pedal triangleபாத முக்கோணம்
pencilகற்றை
pencil of linesநர்காட்டுக் கற்றை
percentageவிழுக்காடு, சதவிகிதம்
perfect squareநிறைவர்க்கம்
perimeterசுற்றளவு
periodகாலம்
period timeகாலவட்ட நேரம்
periodic turnசுற்றுக்கால அளவு
perpendicularசெங்குத்தான
perpendicular bisectorசெங்குத்தான இருசமவெட்டு
perpendicular distanceசெங்குத்துத் தூரம்
place value chartஇடமதிப்பு வரைபடம்
planeதளம்
plane at infinityகந்தழித் தளம்
plane geometryதளவடுவியல்
plane of contactதொடு நாண் தளம்
plane, tangentதொடுதளம்
pointபுள்ளி
point at infinityகந்தழிப் புள்ளி
point of congruenceசந்திப்பு மையம்
point of contactதொடு புள்ளி
point of intersectionவெட்டுப்புள்ளி
point of projectionஎறிதானம்
polarஇசை, போலார்
polar circleதன்னிசை வட்டம்
polar coordinatesகாணதூர ஆய எண், பாலார் துணை எண்கள், கோண தூரக் கூறுகள்
polar equationபாலார் சமன்பாடு, இசைச் சமன்பாடு
polar lineஇசைக் கோடு
polar of a pointபுள்ளியின் இசைக்கோடு, புள்ளியின் துணைக்கோடு
polar planeஇசைத்தளம்
polar primalஇசை முதலுரு
polar spaceஇசை வெளி
polar triangleஇசை முக்கோணம்
polarity reciprocationஇசை மாற்றம்
poleகோட்டுன் துணைப்புள்ளி, ஆதி
polygonபலகோணம்
polyhedronபன்முகி
polynomialபல்லுறுப்புக் கோவை
positionநிலை
positiveமிகை, நேர்
positive valueமிகை மதிப்பு
prime numberவகுபடா எண், பகா எண்
principal axisதலையாய அச்சு
principal coordinatesதலையாய கூறுகள்
principal planeதலையாய தளம்
principleகோட்பாடு, விதி
principle of dualityஇருமைத் தத்துவம்
prismபட்டகம்
productபெருக்கற்பலன்
projectileஎறிபொருள்
proofநிறுவல், நிரூபணம்
properties of numbersஎண்களின் இயல்புகள்
propertyபண்பு
proportionவிகிதப் பொருத்தம்
proportional plus integralநேர்விகிதமும் தொகுப்பும்
protractorகோணஅளவி
pulsarபல்சார், துடுநட்சத்திரம்
pulsating starஊசல் நட்சத்திரம்
pure geometryதொகு வடிவ கணிதம்
q.e.d.நிறுவ வேண்டுயது
quadrangleநாற்கோணம்
quadraticஇருபடிய
quadratic complexஇருபடிக் கோட்டுக்கதிர்
quadratic congruenceஇருபடிக் கோட்டு ஒடுக்கம்
quadratic equationஇருபடிச் சமன்பாடு
quadratic functionஇருபடிச் சார்பு
quadratic surfaceஇருபடிப் பரப்பு
quadratic transformationஇருபடி மாற்றம்
quadratureபரப்புகாண் அளவு
quadricஇருபடி
quadrilateralநாற்சிறை, நாற்கரம்
quantitativeஅளவையியல், அளவியல்
quantityஅளவு, கணியம்
quantumகுவாண்ட்டம்
quantum jumpகுவாண்ட்டம் தாவுதல்
quarter sphereகால்வட்டக் கோளம்
queing theoryவாசைக் கொள்கை
quotientஈவு
radial expansionஆரைத் திசை நீட்டல்
radial symmetryஆரை சமச்சீர்மை
radianஆரைக்கோணம்
radicalசமத்தொடுக்கோட்டுக்குய
radical axisசமத்தொடுகோடு
radical centreசமத்தொடுகோட்டுச்சந்தி
radical pointசமத்தொடு புள்ளி
radiusஅரைவிட்டம், ஆரம்
radius of curvatureவளைவு ஆரம்
radius of inversionதன்மாற்றி வட்ட ஆரம்
radius vectorஆரத்தொலை
rainbowவானவில்
rainbow bridgeவானவில் பாலம்
rake angleவெட்டுக் கோணம்
range of pointsபுள்ளி வாசை
rankஅளவை
ratioவிகிதம், தகவு
ratio armsவிகிதக் கரங்கள, விகிதப் புயங்கள்
rational numberவிகிதமுறு எண்
reactionஎதிர்விசை, எதிர்வினை
real numberமெய்யெண்
real rootஇயல்மூலம்
real valueஅசல் மதிப்பு
reciprocal coneதலைகீழ்க் கூம்பு
rectangleநீள் சதுரம், செவ்வகம்
rectangularசெவ்வக
rectangular hyperbolaசெவ்வக அதிபரவளைவு
recurring decimalsதசம பின்னங்கள்
reduceஒடுக்கு
redundancyமிகை
reduotio ad absurdumபொருந்தா முடுவு
regular figureஒழுங்கு உருவம்
regular hexagonஒழுங்கான அறுகோணம்
relationதொடர்பு
relative velocityசார்புத் திசைவேகம்
remainderமீதி
representகுறி, காட்டு
representationகுறிப்பு, குறியீட்டு முறை
residueஎச்சம்
residues methodமீதித் தேற்றமுறை
resolution of a forceவிசைப் பகுப்பு
resultant forceவிளைவு விசை
retardationஎதிர்முடுக்கம்
reverse orderஎதிர்முறை, எதிர்ச்சீர்
rhombusசாய்சதுரம்
right angleசெங்கோணம்
right circular coneநேர் வட்டக் கூம்பு
right circular cylinderநேர் வட்ட உருளை
rigid bodyஇறுக்கப் பொருள்
rolling frictionஉருளுராய்வு
roman numeralsஉரோமானிய எண் உரு
rootமூலம்
rotateசுழற்று
rotating axisசுழல் அச்சு
rotating elliptical orbitசுற்றும் முட்டை வடிவப்பாதை, சுற்றும் நீள் வட்டப்பாதை
rotationசுழற்சி
rowவாசை, நிரை
ruled surfaceவரை, பரப்பு
satisfyசாசெய்
secant (sec)வெட்டுக்கோடு, சீக்கண்ட்
second degreeஇருபடி
sectionவெட்டுமுகம்
section planeதளவெட்டு முகம்
sectorவட்டகோணப்பகுதி
segment of a circleவட்டத்துண்டு
segment of a straight lineஒரு நேர்கோட்டுத்துண்டு
selfconjugateதன்னிச்சையான
selfconjugate triangleதன்னிச்சை முக்கோணம்
semiaxisஅரை அச்சு
semicircleஅரை வட்டம்
semidiameterஅரை விட்டம்
semivertical angleஅரை உச்சிக்கோணம்
setகணம்
shortest distanceமீச்சிறு தொலைவு
signகுறியீடு
similarவடிவொத்த
similar figureஒத்த உருவம்
similarityவடிவொப்புமை
similitudeவடிவொப்பு
simple formஎளிய வடிவம்
simple harmonic motionஎளிய சீசை இயக்கம்
simultaneous equationsஒருங்கமைச் சமன்பாடுகள்
sineசைன்
singular matrixபூச்சியக்கோவை அணி
skew symmetrixஎதிர்ச் சீரணி
sliding frictionவழுக்கு உராய்வு
slopeசாய்வு விகிதம், வாட்டம்
solidதிண்மம்
solid angleதிண்மக் கோணம்
solid coneதிண்மக் கூம்பு
solid geometryகனவடுவ கணிதம்
solid hemisphereஅரைக்கோளத் திண்மம்
solid matterகடினப் பொருள், திண்மப் பொருள்
spaceவெளி
space curveவெளி வரை
special caseசிறப்பு வகை
special homologyசிறப்பு அமைப்பொற்றுமை
sphereகோளம்
spherical angleகோளக்காணம்
spindle shapeகதிர் வடிவம்
spuareவர்க்கம், சதுரம்
square matrixசதுர அணி
square rootஇருபடி மூலம், வர்க்க மூலம்
stable equilibriumஉறுதிச்சமநிலை
standard formதிட்டமான வடிவம்
starவிண்மீன்
static frictionநிலையியல் உராய்வு
stellar structureவிண்மீன்கூட்ட அமைப்பு
subgroupஉட்குலம், கீழ்த்தொகுதி, உட்தொகுதி
submultipleகீழ் மடங்கு, பின்னமடங்கு
subnormalஅடிச்செங்கோடு
subordinate projective geometryகீழ்வீச்சு வடிவ கணிதம்
subsetஉட்கணம்
subspaceஉள்வெளி
substituteஈடுகொடு, பிரதியிடு
subtangentஅடித்தொடுவரை, அடித்தொடுகோடு
subtendஎதிர்கொள், தாங்கு
super dense starமிகு அடர்த்தி நட்சத்திரம்
supernovaeபெரு வெடுப்பு
supplementary angleமிகைநிரப்புக் கோணம்
surfaceபரப்பு
surface of a coneகூம்பின் பரப்பு
surface of revolutionசுழற்பரப்பு
symbolஅடையாளம், குறியீடு
symmetricalசம அமைப்போடு, ஒத்த பாமானமாக சீர்மைப்பட்ட
symmetrical foldsசமச்சீர் மடுப்புகள், சீர்மை மடுப்புகள்
symmetryசமச்சீர்மை
system of forcesவிசைத் தொகுதி
tangent (tan)தொடுகோடு டான்ஜெண்ட்
tangent coneதொடு கூம்பு
tangent lineதொடுகோடு
tangent planeதொடு தளம்
tetrahedronநான்முகி
theoremதேற்றம்
theory of relativityசார்புக் கோட்பாடு
three dimensional picturesமும்மை அளவைப்படம், முப்பாமானப்படம், கனபரிமானப்படம்
three dimensional spaceமுப்பாமான வெளி
three dimensionsமுப்பாமானம், கனபாமானம்
transformationஉருமாற்றம்
transpose of matrixநிரல்நிறை மாற்று அணி
transpositionஇடமாற்றம்
transversalகுறுக்குவெட்டு
transverseகுறுக்கான
transverse axisகுறுக்கச்சு
transverse common tangentகுறுக்குப்பொதுத் தொடுகோடு
transverse mappingவழிப்போக்கு முறையில் படம் வரைதல்
transverse surveyகுறுக்குமுறை அளவீடு
trapeziumசாவகம்
tri junctionமுக்கூடல்
triangle law of forcesவிசைகளின் முக்கோண விதி
triangle of errorவழுமுக்கோணம்
triangle of forcesவிசை முக்கோணம்
triangular faceமுக்கோணப் பக்கம்
triangulationமுக்கோணமுறை அளவீடு
trillionடில்லியன்
uniform catenaryஒருசீர்ச் சங்கிலியம்
unit matrixஅலகு அணி
unit vectorஅலகு வெக்ட்டார்
unstable equilibriumஉறுதியில்லாச் சமநிலை
upper boundமேல் வரம்பு
valueமதிப்பு
variableமாறி, மாறுராசி
variationவேறுபாடு, அம்ச வேறுபாடு
vectorial angleதொலைக் கோணம்,
venusவெள்ளிக்கோள், வெள்ளி மண்டலம், வீனஸ்
vertexஉச்சி, கோணஉச்சி
vertex of an angleகாணமுனை, காணஉச்சி
verticalசெங்குத்தான, நிலைக்குத்து
vertical componentசெங்குத்துக் கூறு
vertical lineசெங்குத்தான கோடு, செங்குத்துக்கோடு
vertically opposite angleகுத்தெதிர் கோணம்
weighted arithmetic meanசிறப்புக் கூட்டுச் சராசா
widthஅகலம்
y parametery சுட்டளவு
z parametersz சுட்டளவுகள்
zeroபூஜ்யம், சூன்யம், சுன்னம்
zero errorதொடக்கப் பிழை
zero spaceபூச்சிய வெளி

No comments:

Post a Comment